செய்திகள்

மாதவன் நடிக்கும் ஹிந்திப் படம்!

16th Jul 2019 03:50 PM

ADVERTISEMENT

 

மாதவன் நடிக்கும் ஹிந்திப் படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

புதிய இயக்குநர், புதிய கதாநாயகியுடன் மாதவன் இணையும் ஹிந்திப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. 

Dahi Cheeni என்று பெயரிப்பட்டுள்ள இந்தப் படத்தை அறிமுகம் இயக்குநர் அஸ்வின் நீல் மணி இயக்கவுள்ளார். புதுமுகம் கெளஷாலி குமார் கதாநாயகியாக நடிக்கிறார்.

ADVERTISEMENT

ஆகஸ்ட் முதல் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நடைபெறவுள்ளது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT