இன்று ஐந்து தமிழ்ப்படங்கள் வெளியீடு!

கொரில்லா, கூர்கா, போதை ஏறி புத்தி மாறி, தோழர் வெங்கடேசன், வெண்ணிலா கபடி குழு 2 என 5 படங்கள்...
இன்று ஐந்து தமிழ்ப்படங்கள் வெளியீடு!

ஐந்து தமிழ்ப் படங்கள் இன்று வெளியாகியுள்ளன.

கொரில்லா, கூர்கா, போதை ஏறி புத்தி மாறி, தோழர் வெங்கடேசன், வெண்ணிலா கபடி குழு 2 என 5 படங்கள் ஜூலை 12 அன்று வெளிவரவுள்ளன. இந்த 5 படங்களில் வெண்ணிலா கபடி குழு 2, கூர்கா ஆகிய இரு படங்கள் அதிகக் கவனத்தை ஈர்த்துள்ளன.

விக்ராந்த், சூரி, அர்த்தனா, பசுபதி, கிஷோர், கஞ்சா கருப்பு, ரவி மரியா, அப்புக்குட்டி போன்றோ நடிப்பில் செல்வசேகரன் இயக்கியுள்ள படம் - வெண்ணிலா கபடி குழு 2. இசை - செல்வகணேஷ். 

யோகி பாபு, எலிசா நடிப்பில் சாம் ஆண்டன் இயக்கியுள்ள படம் - கூர்கா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com