சனிக்கிழமை 23 பிப்ரவரி 2019

என்னுடைய அடுத்தப் படத்தின் தலைப்பு ‘நாற்காலி’ அல்ல: ரஜினி படம் குறித்து ஏ.ஆர். முருகதாஸ் விளக்கம்!

By எழில்| DIN | Published: 16th January 2019 04:41 PM

 

சர்கார் படத்தையடுத்து ரஜினி நடிக்கும் படத்தை ஏ.ஆர். முருகதாஸ் இயக்கவுள்ளார். முருகதாஸும் இத்தகவலை உறுதி செய்துள்ளார்.

இந்நிலையில் அப்படத்தின் தலைப்பு நாற்காலி என ரசிகர்கள் சிலர் போஸ்டர் வடிவமைத்து சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து வருகிறார்கள். இதையடுத்து ட்விட்டரில் விளக்கம் அளித்துள்ளார் முருகதாஸ். அவர் கூறியதாவது:

என்னுடைய அடுத்தப் படத்தின் தலைப்பு நாற்காலி அல்ல. வதந்திகள் பரப்புவதைத் தயவுசெய்து நிறுத்துங்கள் என்று கூறியுள்ளார். 

Tags : AR Murugadoss Rajinikanth

More from the section

பிரபல இயக்குநர் ரூ. 10 லட்சம் அளிக்க முன்வந்தும் பாடல் வரிகளைத் தர மறுத்த கவிஞர் வைரமுத்து!
என் டி ஆருக்கு ஒருவேளை உணவு தராமல் புறக்கணித்தவர்கள் தான் அவரது மகன்கள்: பத்திரிகையாளர் பரபரப்பு புகார்!
15 வருடங்களுக்குப் பிறகு தமிழில் மீண்டும் நடிக்கவுள்ள அஜித் பட நாயகி!
விஜய் சேதுபதி நடித்துள்ள சூப்பர் டீலக்ஸ் பட டிரெய்லர் வெளியீடு!
பிரபல தெலுங்கு இயக்குநர் கோடி ராமகிருஷ்ணா காலமானார்