செய்திகள்

தல ரசிகர்களின் சாதனை: இந்திய அளவில் முதலிடம் பிடித்த #Viswasam!

23rd Aug 2019 04:30 PM | எழில்

ADVERTISEMENT

 

அஜித் ரசிகர்கள் மற்றும் தமிழ் சினிமா ரசிகர்கள் ட்விட்டரில் எந்தளவுக்கு அதிக எண்ணிக்கையிலும் தீவிர செயல்பாடுகளுடனும் இருக்கிறார்கள் என்பதற்கு இதுவே சாட்சி.

2019-ல் முதல் பாதி வருடத்தில் அதிகளவில் பயன்படுத்தப்பட்ட ட்விட்டர் ஹேஷ்டேக் டாப் 5 பட்டியலில்  #Viswasam முதலிடம் பெற்றுள்ளது. மக்களவைத் தேர்தல், பாலிவுட் படங்கள், கிரிக்கெட் உலகக்கோப்பை போன்றவற்றை விடவும் விஸ்வாசம் குறித்த ட்வீட்களும் அதன் ஹேஷ்டேக்குகளும் ட்விட்டர் தளத்தில் அதிகளவில் இடம்பெற்று சாதனை படைத்துள்ளன.

2019-ல் முதல் பாதி வருடத்தில் இந்திய அளவிலான #Top5TwitterTags

ADVERTISEMENT

1. #Viswasam

2. #LokSabhaElections2019

3. #CWC19

4. #Maharshi 

5. #NewProfilePic

ADVERTISEMENT
ADVERTISEMENT