வெள்ளிக்கிழமை 24 மே 2019

சூப்பர் சிங்கர் ஜூனியர்: ரூ. 50 லட்சம் மதிப்புள்ள வீட்டைப் பரிசாகப் பெற்ற 13 வயது ஹிருத்திக்!

By எழில்| DIN | Published: 22nd April 2019 12:37 PM

 

விஜய் தொலைக்காட்சியில் கடந்த சில மாதங்களாக ஒளிபரப்பாகி வந்த சூப்பர் சிங்கர் ஜுனியர் 6 நிகழ்ச்சியில் ஹிருத்திக் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

நேற்று சென்னையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் 13 வயது ஹிருத்திக் முதல் இடமும் சூர்யா 2-வது இடமும் பூவையார் 3-வது இடமும் பெற்றார்கள். இதையடுத்து ரூ. 50 லட்சம் மதிப்புள்ள வீடு, ஹிருத்திக்குக்குப் பரிசாகக் கிடைத்துள்ளது. சூர்யாவுக்கு ரூ. 25 லட்சமும் பூவையாருக்கு ரூ. 10 லட்சமும் பரிசுத்தொகைகளாகக் கிடைத்துள்ளன. அஹானா, சின்மயி, அனுஷ்யா போன்றோரும் இறுதிச்சுற்றில் பங்கேற்றார்கள். 

சூப்பர் சிங்கர் ஜூனியர் வெற்றியாளர்கள்

முதல் சீஸன் - கிருஷ்ணமூர்த்தி
2-வது சீஸன் - அல்கா அஜித்
3-வது சீஸன் - ஆஜித்
4-வது சீஸன் - ஸ்பூர்த்தி
5-வது சீஸன் - பிருத்திகா
6-வது சீஸன் - ஹிருத்திக்

சூர்யா
பூவையார்
அஹானா
சின்மயி
அனுஷ்யா
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
Tags : Hrithik Super Singer Junior Season 6

More from the section

மஹத் - பிரச்சி மிஸ்ரா நிச்சயதார்த்த விடியோ!
ஆர்யா, சயீஷா மீண்டும் ஜோடியாக நடிக்கும் டெடி!
பிக்பாஸ் சீஸன் 3, LGBTQ போட்டியாளர் யாருப்பா?
தணிக்கையில் யு சான்றிதழ் பெற்றுள்ள சூர்யாவின் என்ஜிகே!
கிறிஸ்டோபர் நோலன் படத்தில் நடிக்கும் டிம்பிள் கபாடியா!