சனிக்கிழமை 23 பிப்ரவரி 2019

தமிழில் வெளியாகவுள்ள மோகன் லால் நடித்துள்ள ஒடியன்

By எழில்| DIN | Published: 06th December 2018 09:54 AM

 

மோகன் லால் நடிப்பில் ஸ்ரீகுமார் மேனன் இயக்கியுள்ள படம் - ஒடியன். 

டிசம்பர் 14 அன்று வெளிவரவுள்ள இந்தப் படம் மலையாளத்தில் எடுக்கப்பட்டு தமிழ், ஹிந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் டப் செய்யப்பட்டுள்ளது. நான்கு மொழிகளில் வெளியாகும் முதல் மலையாளப் படம் என்கிற பெருமையையும் பெற்றுள்ளது. 

Tags : Odiyan

More from the section

விஜய் சேதுபதி நடித்துள்ள சூப்பர் டீலக்ஸ் பட டிரெய்லர் வெளியீடு!
பிரபல தெலுங்கு இயக்குநர் கோடி ராமகிருஷ்ணா காலமானார்
கதாநாயகியாக அறிமுகமாகும் பிரபல நடிகரின் மகள்! (படங்கள்)
விஸ்வாசம் படத்துக்குத் தமிழ்நாட்டில் கிடைத்த வசூல்: தயாரிப்பாளர் அளித்த அதிகாரபூர்வத் தகவல்!
இமைக்கா நொடிகள் இயக்குநருடன் கைகோத்துள்ள விக்ரம்