வியாழக்கிழமை 21 பிப்ரவரி 2019

ஜெயலலிதாவாக நித்யா மேனன் நடிக்கும் தி அயர்ன் லேடி: ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!

By எழில்| DIN | Published: 05th December 2018 05:12 PM

 

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை திரைப்படமாகிறது. இப்படத்தை இயக்குநர் மிஷ்கினிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த பிரியதர்ஷினி இயக்கவுள்ளார். இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. 

தி அயர்ன் லேடி (The Iron Lady) என்று ஆங்கிலத்தில் தலைப்பிடப்பட்டுள்ள இப்படத்தின் தொடக்க விழா ஜெயலலிதா பிறந்தநாளன்று (பிப்ரவரி 24) நடைபெறவுள்ளது. இந்நிலையில் மறைந்த தினமான இன்று இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

ஜெயலலிதா வேடத்தில் நித்யா மேனன் நடிப்பது இந்த போஸ்டரின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

Tags : J Jayalalithaa

More from the section

நடிகர் தாடி பாலாஜி மீது காவல் நிலையத்தில் மனைவி புகார்
உன்னையும் என்னையும் பிரிக்கும் பெரும் பள்ளத்தை முத்தம் கொண்டே மூடவா? இத்தகைய வரிகளை எழுதிய கவிஞர் இவராகத்தான் இருக்க முடியும்!
16 வருடங்களில் 96 தமிழ்ப் படங்களுக்குத் தடை விதித்த தணிக்கை வாரியம்!
சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்கவுள்ள பிரபல புதுமுகம்!
அமேஸான் பிரைமில் திங்களன்று ‘விஸ்வாசம்’ வெளியீடு!