வர்த்தகம்

நெட் ஜீரோ இலக்கு: ஓஎன்ஜிசி

DIN

வரும் 2030-க்குள் தங்களது நடவடிக்கைகள் மூலம் காற்றில் கலக்கும் கரியமில வாயுவின் அளவையும், காற்றிலிருந்து அகற்றும் கரியமில வாயுவின் அளவையும் சமமாக்கும் (நெட் ஜீரோ) இலக்கை அடைவதற்காக ரூ.1 லட்சம் கோடி முதலீடு செய்யவிருப்பதாக இந்தியாவின் மிகப் பெரிய எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனமான ஓஎன்ஜிசி தெரிவித்துள்ளது.

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பயன்பாடு உள்ளிட்டவற்றுக்காக இந்த முதலீடு பயன்படுத்தப்படவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விரைவில் ‘பார்க்கிங் 2’ அப்டேட்!

சிரியாவில் இஸ்ரேல் தாக்குதல்: 42 பேர் பலி!

தென்னாப்ரிக்கா பேருந்து விபத்தில் 45 பேர் பலி - புகைப்படங்கள்

மூன்று நாட்களாக உடல்நிலை சரியில்லை; அதிரடியில் மிரட்டிய ரியான் பராக் பேச்சு!

காசு கொடுத்து ஓட்டு வாங்க வேண்டிய அவசியம் திமுகவுக்கு கிடையாது: கனிமொழி

SCROLL FOR NEXT