வர்த்தகம்

தங்கம் பவுன் ரூ.38,680

DIN

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை செவ்வாய்க்கிழமை பவுனுக்கு ரூ.16 குறைந்து, ரூ.38,680-க்கு விற்பனை செய்யப்பட்டது.

ஒரு கிராம் தங்கம் ரூ.2 குறைந்து, ரூ.4,835-க்கு விற்பனை செய்யப்பட்டது.

வெள்ளி கிராமுக்கு 40 பைசா குறைந்து, ரூ.66.10 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.400 குறைந்து,

66,100 ஆகவும் இருந்தது.

செவ்வாய்க்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................. 4,835

1 பவுன் தங்கம்............................... 38,680

1 கிராம் வெள்ளி............................. 66.10

1 கிலோ வெள்ளி.............................66,100

திங்கள்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................... 4,837

1 பவுன் தங்கம்............................... 38,696

1 கிராம் வெள்ளி............................. 66.50

1 கிலோ வெள்ளி.............................66,500.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து விலகிய மிட்செல் மார்ஷ்!

பாஜகவில் இணைந்தால் ஊழல்வாதிகள் சுத்தமாகின்றனர்: கார்கே

ஜெய்ஸ்வாலுக்கு முன்னாள் மேற்கிந்தியத் தீவுகள் வீரர் புகழாரம்!

பச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் கள்ளழகர் - புகைப்படங்கள்

1 கோடி பார்வைகளைக் கடந்த இனிமேல்!

SCROLL FOR NEXT