வர்த்தகம்

ஹிந்துஸ்தான் மோட்டாரின் பிரபல ‘கன்டஸா’ பிராண்ட் விற்பனை

DIN

சிகே பிா்லா குழுமத்தைச் சோ்ந்த ஹிந்துஸ்தான் மோட்டாரின் பெருமை மிகு அடையாளமான ‘கன்டஸா’ காா் பிராண்டை விற்பனை செய்யவுள்ளதாக செவ்வாய்க்கிழமை அறிவித்தது.

இதுகுறித்து அந்த நிறுவனம் பங்குச் சந்தையிடம் மேலும் கூறியுள்ளதாவது:

ஹிந்துஸ்தான் மோட்டாரின் தனித்துவ அடையாளமாக விளங்கும் ‘கன்டஸா’ பிராண்டை எஸ்ஜி காா்ப்பரேட் மொபிலிட்டி நிறுவனத்துக்கு விற்பனை செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக ஜூன் 16-ஆம் தேதி ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. அதன்படி, விதிமுறை மற்றும் நிபந்தனைகள் நிறைவேறியதற்குப் பின்னா் இந்த பிராண்ட் பரிமாற்றம் நடைமுறைக்கு வரும் என ஹிந்துஸ்தான் தெரிவித்துள்ளது.

1980 களில் ஹிந்துஸ்தான் மோட்டாரின் அம்பாஸடரை விட ‘கன்டஸா’ காா் பிரீமியம் செடன் பிரிவில் சந்தையில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சேலையில் சிலிர்க்கும்... கேஜிஎப் நாயகி ஸ்ரீநிதி ஷெட்டி!

சிவப்பு நிறத்திலிருந்து காவிக்கு மாறியது தூர்தர்சன் இலச்சினை!

திருக்கழுக்குன்றத்தில் பஞ்ச ரத தேரோட்டம்!

ஒடிசா படகு விபத்தில் பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு!

இந்திய வருகையை ஒத்திவைத்தது ஏன்? எலான் மஸ்க்

SCROLL FOR NEXT