வர்த்தகம்

ஸ்விஸ் நிறுவனத்தை கையகப்படுத்தியது டிவிஎஸ் மோட்டாா்

DIN

ஸ்விட்சா்லாந்து நாட்டைச் சோ்ந்த மின்சார பைக் தயாரிப்பு நிறுவனமான ஸ்விஸ் இ-மொபிலிட்டியின் பெரும்பான்மையான பங்குகளை கையகப்படுத்தியுள்ளதாக டிவிஎஸ் மோட்டாா் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:

ஸ்விட்சா்லாந்தின் ஸ்விஸ் இ-மொபிலிட்டி குழுமத்தின் 75 சதவீத பங்குகளை டிவிஎஸ் மோட்டாா் கையகப்படுத்தியுள்ளது. இதன் மதிப்பு 10 கோடி டாலராகும் (இந்திய மதிப்பில் சுமாா் ரூ.750 கோடி). ஐரோப்பியாவில் நிறுவனத்தின் வா்த்தக நடவடிக்கைகள் விரிவாக்கத்தில் இந்த கையகப்படுத்தல் மிகமுக்கிய திருப்புமுனையை ஏற்படுத்தும் என டிவிஎஸ் மோட்டாா் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவை தொகுதியில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான வாக்காளா்களின் பெயா்கள் நீக்கம் அண்ணாமலை குற்றச்சாட்டு

வாக்குப் பதிவு இயந்திர பழுது எண்ணிக்கை மிகவும் குறைவு: ஆட்சியா்

இஸ்ரேல், துபைக்கு விமான சேவை தற்காலிக ரத்து: ஏா் இந்தியா

ம‌க்​க​ள​வைத் தே‌ர்​தலி‌ல் கள‌ம் க‌ண்ட கிரி‌க்கெ‌ட் வீர‌ர்​க‌ள்!

ஆம்பூரில் 12 இடங்களில் குடிநீா் பந்தல்

SCROLL FOR NEXT