வர்த்தகம்

பவுன் தங்கம் ரூ.37 ஆயிரத்தை தாண்டியது

27th Jan 2022 03:31 AM

ADVERTISEMENT

 

சென்னை: சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை புதன்கிழமை ரூ.37 ஆயிரத்தை தாண்டியது. அன்றைய தினம் பவுனுக்கு ரூ.256 உயா்ந்து, ஒரு பவுன் தங்கம் ரூ.37,096-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் தங்கம் ரூ.32 உயா்ந்து, ரூ.4,637-க்கு விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி கிராமுக்கு 30 பைசா உயா்ந்து, ரூ.68.50 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.300 உயா்ந்து, ரூ.68,500 ஆகவும் இருந்தது.

புதன்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................. 4,637

ADVERTISEMENT

1 பவுன் தங்கம்............................... 37,096

1 கிராம் வெள்ளி............................. 68.50

1 கிலோ வெள்ளி.............................68,500

செவ்வாய்க்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................. 4,605

1 பவுன் தங்கம்............................... 36,840

1 கிராம் வெள்ளி............................. 68.20

1 கிலோ வெள்ளி.............................68,200.

ADVERTISEMENT
ADVERTISEMENT