வர்த்தகம்

’ரிபோக் ஆக்டிவ் ஃபிட் 1.0’ ஸ்மார்ட்வாட்ச் அறிமுகம்

24th Jan 2022 04:20 PM

ADVERTISEMENT

’ரிபோக்’ நிறுவனத்தின் புதிய தயாரிப்பான ’ஆக்டிவ் ஃபிட் 1.0’ ஸ்மார்ட்வாட்ச் இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது.

ஸ்மார்ட்வாட்ச் உற்பத்தியில்  ‘ரிபோக்’ நிறுவனம் தன்னுடைய புதிய ஸ்மார்வாட்ச் தயாரிப்பான ‘ஆக்டிவ் ஃபிட் 1.0’-யை இன்று இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.

இதையும் படிக்க | பங்குச் சந்தை சரிவு: 17.50 லட்சம் கோடி இழப்பில் முதலீட்டாளர்கள்

’ரிபோக் ஆக்டிவ் ஃபிட்’ ஸ்மார்ட்வாட்ச் சிறப்பம்சம்:

ADVERTISEMENT

கருப்பு , நீலம், சிவப்பு நிறங்களில் ஸ்மார்ட்வாட்ச் உருவாக்கப்பட்டுள்ளது.

* 1.3 இன்ச் திரை

* அமொல்ட் தொழில்நுட்பம்

* வாட்டர் ரெசிஸ்டன்ஸ்( water resistence) ஐபி67 

* ஆண்டிராய்ட் 5.0

* இதயத் துடிப்பைக் கணக்கிடும் சென்சார்

* ஒருமுறை சார்ஜ் செய்தால் 15 நாள்கள் வரை தாங்கக்கூடிய பேட்டரி 

இந்தியாவில் விற்பனை விலையாக ரூ.4,499 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.அமேசான், ஃப்ளிப்கார்ட் தளங்களிலும் பெற்றுக்கொள்ளலாம். 

ADVERTISEMENT
ADVERTISEMENT