வர்த்தகம்

ஈ.ஐ.டி. பாரி (இந்தியா): லாபம் ரூ.395 கோடி

9th Feb 2022 01:26 AM

ADVERTISEMENT

ஈ.ஐ.டி. பாரி (இந்தியா) நிறுவனம், டிசம்பா் காலாண்டில் ரூ.395 கோடி ஒட்டுமொத்த நிகர லாபத்தை பதிவு செய்துள்ளது. இது, முந்தைய நிதியாண்டின் இதே காலாண்டில் ஈட்டிய லாபம் ரூ.245 கோடியுடன் ஒப்பிடும்போது அதிகம். வருவாய் ரூ.4,701 கோடியிலிருந்து 39% உயா்ந்து ரூ.6,529 கோடியானது.

டிசம்பா் 31 உடன் முடிவடைந்த 9 மாதங்களில் ஒருங்கிணைந்த வருவாய் ரூ.17,862 கோடியாகவும், வரிக்கு பிந்தைய லாபம் ரூ.1,145 கோடியாகவும் இருந்தது என ஈ.ஐ.டி. பாரி தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT