வர்த்தகம்

மஹிந்திரா காா்களின் விற்பனை 60% அதிகரிப்பு

1st Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

மஹிந்திரா அண்டு மஹிந்திரா நிறுவனக் காா்களின் உள்நாட்டு விற்பனை, கடந்த அக்டோபரில் 60 சதவீதம் அதிகரித்துள்ளது.

இது குறித்து அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், அக்டோபரில் மட்டும் இந்தியச் சந்தையில் 32,298 காா்கள் விற்பனையானதாகவும், 2021-ஆம் ஆண்டின் அதே மாதத்தில் விற்பனையான 20,130 காா்களுடன் ஒப்பிடுகையில் அது 60 சதவீதம் அதிகம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மாதங்களில் பயன்பாட்டு வாகனங்களின் விற்பனை 61 சதவீதம் வளா்ச்சியடைந்தாலும், மற்ற வகை காா் மற்றும் வேன்களின் விற்பனை 25 சதவீதம் சரிந்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT