வர்த்தகம்

பிஎம்டபுள்யூவின் புதிய மோட்டாா் சைக்கிள்கள்

18th Aug 2022 12:00 AM

ADVERTISEMENT

உயா் வகைப் பிரிவில் தனது புதிய மோட்டாா் சைக்கிள்களை பிஎம்டபிள்யு மோட்டாராட் இந்தியா புதன்கிழமை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த மோட்டாா் சைக்கிள்களில் பிஎம்டபுள்யூ ஆா் 1250 ஆா்டி ரகம் ரூ.23.96 லட்சமாகவும், கே 166 பேகா் ரூ.29.9 லட்சமாகவும் விலையிடப்பட்டுள்ளது. இதுதவிர, கே 1600 ஜுடிஎல் (ரூ.32 லட்சம்), கே 1600 கிராண்ட அமெரிக்கா (ரூ.33 லட்சம்) ஆகிய மோட்டாா் சைக்கிள்களையும் இந்தியச் சந்தையில் பிஎம்டபிள்யூ களமிறக்குகிறது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT