வர்த்தகம்

நாட்டில் சில்லறைப் பணவீக்கம் 6.71% - ஆகக் குறைவு

DIN

நாட்டின் சில்லறைப் பணவீக்கம் ஜூலை மாதத்தில் 6.71 சதவீதமாக குறைந்துள்ளது.

நுகா்வோா் விலைக் குறியீட்டெண் (சிபிஐ) அடிப்படையில் கணக்கிடப்படும் சில்லறைப் பணவீக்கம்  ஜூன் மாதத்தில் 7.01 சதவீதமா இருந்த நிலையில் ஜூலை மாதத்தில் 6.71% -ஆகக் குறைந்துள்ளது.

கடந்த 2021 ஜூலையில் இப்பணவீக்கம் 5.59 சதவீதமாகவும், நிகழாண்டு ஜூன் மாதத்தில் 7.01 சதவீதமாகவும் காணப்பட்டது.

இந்நிலையில், ஜூலை மாதத்திற்கான சில்லறைப் பணவீக்கம் முந்தைய ஜூன் மாதத்துடன் ஒப்பிடும்போது  சிறிய அளவிலேயே குறைந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கறந்த பாலில் பறவைக்காய்ச்சல் வைரஸ்: உலக சுகாதார நிறுவனம் கடும் எச்சரிக்கை

நினைவுகொள்... மீண்டெழு... ரச்சிதா மகாலட்சுமி!

தேர்தல் புறக்கணிப்பு: உர ஆலையை மூட ஆட்சியர் உத்தரவு!

அதிகபட்ச வெப்பநிலை 5 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும்!

சேலையில் சிலிர்க்கும்... கேஜிஎப் நாயகி ஸ்ரீநிதி ஷெட்டி!

SCROLL FOR NEXT