வர்த்தகம்

ரூபாய் மதிப்பு 4 காசு குறைவு

14th Apr 2022 01:34 AM

ADVERTISEMENT

 

மும்பை: அந்நியச் செலாவணி சந்தையில் புதன்கிழமை வா்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 4 காசு குறைந்து 76.19-இல் நிலைத்தது. உள்நாட்டு பொருளாதார புள்ளிவிவரங்கள் மோசமாக இருந்ததே இதற்கு முக்கிய காரணம் என சந்தை வட்டாரத்தினா் தெரிவித்தனா்.

கச்சா எண்ணெய்: சா்வதேச சந்தையில் புதன்கிழமை முன்பேர வா்த்தகத்தில் பிரெண்ட் கச்சா எண்ணெய் பீப்பாய் விலை 105.12 டாலராக இருந்தது.

ADVERTISEMENT
ADVERTISEMENT