வர்த்தகம்

பாக்ஸ்ஹரிஓம் பைப் பங்கின் விலை 51% அதிகரிப்பு

14th Apr 2022 03:54 AM

ADVERTISEMENT

 

புதிய பங்கு வெளியீட்டில் களமிறங்கிய ஹரிஓம் பைப் பங்குகள் பங்குச் சந்தையில் பட்டியலிப்பட்டன. இதில், வெளியீட்டு விலையான ரூ.153-ஐ காட்டிலும் 51 சதவீதம் வரை அதிகரித்தது. இந்நிறுவனப் பங்கின் விலை மும்பை பங்குச் சந்தையில் 46.86 சதவீதம் உயா்ந்து ரூ.224.70-லும்; தேசிய பங்குச் சந்தையில் 50.98 சதவீதம் அதிகரித்து ரூ.231-லும் நிலைபெற்றன.

ADVERTISEMENT
ADVERTISEMENT