வர்த்தகம்

தங்கம் பவுன் ரூ.34,688

30th Sep 2021 11:43 PM

ADVERTISEMENT

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வியாழக்கிழமை பவுனுக்கு ரூ.104 குறைந்து, ரூ.34,688-க்கு விற்பனை செய்யப்பட்டது.

ஒரு கிராம் தங்கம் ரூ.13 குறைந்து, ரூ.4,336-ஆக இருந்தது. வெள்ளி கிராமுக்கு ரூ.1.20 குறைந்து, ரூ.63 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.1,200 குறைந்து, ரூ.63,000 ஆகவும் இருந்தது.

வியாழக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................. 4,336

ADVERTISEMENT

1 பவுன் தங்கம்...............................34,688

1 கிராம் வெள்ளி............................. 63.00

1 கிலோ வெள்ளி.............................63,000

புதன்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................. 4,349

1 பவுன் தங்கம்...............................34,792

1 கிராம் வெள்ளி............................. 64.20

1 கிலோ வெள்ளி.............................64,200.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT