வர்த்தகம்

சாம்சங் கேலக்ஸி எம்52 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்

16th Sep 2021 03:29 PM

ADVERTISEMENT

சாம்சங் நிறுவனத்தின் புதிய தயாரிப்பான கேலக்ஸி எம்52 5ஜி ஸ்மார்ட்போன் வரும் செப்டம்பர்-19 அன்று இந்தியாவில் அறிமுகமாகவுள்ளது.

தொடர்ந்து தன்னுடைய 5ஜி தொழிநுட்பங்களை சந்தைக்கு கொண்டு வரும் சாம்சங் நிறுவனம் தன்னுடைய 'எம்' வரிசை ஸ்மார்ட்போன்களில் ஒன்றாக இதையும் சந்தைப்படுத்த இருக்கிறது.

இதையும் படிக்க | இந்தியாவில் புதிதாக 100 விற்பனையகங்கள் திறக்கப்படும் - ஸியோமி

கேலக்ஸி எம்52 5ஜி சிறப்பம்சங்கள் :

ADVERTISEMENT

*6.7 இன்ச் அளவுள்ள எச்டி தொடுதிரை 

*778ஜி ஸ்னாப்டிராகன் பிராசஸர் 

*642எல் ஜிபியூ செயலி 

* உள்ளக நினைவகம் 8ஜிபி + கூடுதல் நினைவகம் 256 ஜிபி 

*1டிபி (1024 ஜிபி) வரை ஏற்றுக்கொள்ளக்கூடிய மெமரி கார்டு வசதி 

*பின்பக்கம் 64 எம்பி கேமரா ஓசிஎஸ் (12எம்பி+5எம்பி+5எம்பி ) , முன்பக்கம் 32 எம்பி செல்பி கேமரா 

*4500 எம்ஏஎச் அளவுள்ள பாட்டரி   

*ஆண்ட்ராய்டு 11 

விற்பனை விலை குறித்து தகவல்கள் வெளியாகவில்லை.

ADVERTISEMENT
ADVERTISEMENT