வர்த்தகம்

’பிக்சல் 6 மற்றும் 6 புரோ’ ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்

22nd Oct 2021 05:47 PM

ADVERTISEMENT

கூகுள் நிறுவனத்தின் புதிய தயாரிப்பான பிக்சல் 6 மற்றும் பிக்சல் 6 புரோ ஸ்மார்ட்போன்கள் கடந்த அக்-19 அன்று அமெரிக்காவில் அறிமுகமாகியிருக்கிறது.

தனித்திறனுடன் தயாரிக்கப்படும் கூகுள் சாதனங்களில் அதிநுட்ப கேமரா வசதியுடன் பிக்சல் ஸ்மார்ட்போன்கள் இரண்டும் ஒரே மாதிரியான அம்சங்களைக் கொண்டிருந்தாலும் கேமராவில் மட்டும் மாறுதல் அடைந்திருக்கிறது. 

இதையும் படிக்க | ’மோட்டோரோலா எட்ஜ் 20 புரோ’ ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்

பிக்சல் 6 மற்றும் 6 புரோ சிறப்பம்சங்கள் :

ADVERTISEMENT

* ஃபுல் எச்டி

* 4கே விடியோ

*பிக்சல் 6  -50 எம்பி சாம்சங் ஜிஎன்1 முதன்மை கேமரா , 12 எம்பி சோனி வைட் கேமரா( ஐஎம்எக்ஸ்286) , செல்ஃபி கேமரா 8 எம்பி

*பிக்சல் 6  புரோ - 48 எம்பி சோனி முதன்மை கேமரா ஐஎன்எக்ஸ்586 , 4 எக்ஸ் ஸூம் வசதி , 12 எம்பி செல்ஃபி கேமரா

*டென்சர் சிப்செட்

*மாலி -ஜி78 ஜிபியூ

*12 ஜிபி எல்பிடிடிஆர்5 உள்ளக நினைவகம் , 512 ஜிபி கூடுதல் நினைவகம்

Tags : pixel smart phone
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT