வர்த்தகம்

’மோட்டோரோலா எட்ஜ் எஸ்’ ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகம்

22nd Oct 2021 02:34 PM

ADVERTISEMENT

மோட்டோரோலா நிறுவனத்தின் புதிய தயாரிப்பான 'எட்ஜ் எஸ்' ஸ்மார்ட்போன் இந்தியாவில் அடுத்த மாதம் (நவம்பர்) அறிமுகமாக இருக்கிறது.

தொடர்ந்து தன்னுடைய தொழிநுட்பங்களை சந்தைக்கு கொண்டு வரும் மோட்டோரோலா நிறுவனம் தன்னுடைய 'எட்ஜ்' வரிசை ஸ்மார்ட்போன்களில் ஒன்றாக இதையும் சந்தைப்படுத்த இருக்கிறது.

முன்னதாக 'எட்ஜ் 20 புரோ' ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

இதையும் படிக்க | டிவிஎஸ் மோட்டாா்: நிகர லாபம் ரூ.234 கோடி

ADVERTISEMENT

’மோட்டோரோலா எட்ஜ் எஸ்’ சிறப்பம்சங்கள் :

*6.70 இன்ச் அளவுள்ள ஃபுல் எச்டி தொடுதிரை 

*குவால்காம் ஸ்னாப் டிராகன் 830

*நானோ சிம்

* உள்ளக நினைவகம் 6 ஜிபி + கூடுதல் நினைவகம் 128 ஜிபி 

* மெமரி கார்டு வசதி 

*பின்பக்கம் 64 எம்பி கேமரா ஓசிஎஸ் (16எம்பி+8எம்பி ) , முன்பக்கம் 16 எம்பி செல்ஃபி கேமரா 

*5000 எம்ஏஎச் அளவுள்ள பாட்டரி   

* ஆண்டிராய்ட் 11 (கலர் ஓஎஸ் 11.3) 

* சி-டைப் , வை பை 

மேலும் இந்திய விற்பனை விலை குறித்து எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.

 

Tags : smartphone Motorola
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT