வர்த்தகம்

’ரெட்மி கே40' ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகம்

20th Oct 2021 02:40 PM

ADVERTISEMENT

ஸியோமி நிறுவனத்தின் துணை பிராண்டான ரெட்மி தன்னுடைய புதிய தயாரிப்பான 'ரெட்மி கே40 ' ஸ்மார்ட்போனை இந்தியாவில் நவம்பர் மாதம் அறிமுகப்படுத்த இருக்கிறது. 

சில புதிய அம்சங்களுடன் ரெட்மி ‘கே’ வரிசை ஸ்மார்போன்களில் ஒன்றாக ’கே40’  ஸ்மார்ட்போனை ஸ்யோமி நிறுவனம் தயாரித்திருக்கிறது.

இதையும் படிக்க | 'எம்ஐ' பிராண்ட் பெயரை நீக்கும் ஸியோமி நிறுவனம்

’ரெட்மி கே40’ சிறப்பம்சங்கள் :

ADVERTISEMENT

* 6.67 இன்ச் அளவுகொண்ட  எச்டி திரை 

* ஸ்னாப்டிராகன் 870

*உள்ளக நினைவகம் 6 ஜிபி , கூடுதல் நினைவகம் 64 ஜிபி 

*பின்பக்கம் 48 எம்பி அளவுள்ள பின்பக்க கேமராவில் 8 எம்பி விரிவான கோணத்திற்கும் , 2 எம்பி சிறிய காட்சிகளை துல்லியப்படுத்தவும் பொருத்தப்பட்டிருக்கிறது. முன்பக்க செல்ஃபி கேமரா 20 எம்பி அளவைக் கொண்டிருக்கிறது.

*4520 எம்ஏஎச்  பேட்டரி வசதி 

*ஆன்டிராய்டு 11 ஒஎஸ் 

* ஆடியோ டைப் - சி போர்ட் 

மேலும் இந்திய விற்பனை விலை குறித்து எந்தத் தகவலும் வெளியாகவில்லை.

Tags : redmi smartphone
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT