வர்த்தகம்

தங்கம் பவுன் ரூ.35,920

DIN

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை புதன்கிழமை பவுனுக்கு ரூ. 216 குறைந்து, ரூ.35,920-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் தங்கம் ரூ. 27 குறைந்து, ரூ. 4,490-ஆக இருந்தது. வெள்ளி கிராமுக்கு ரூ. 1 குறைந்து, ரூ. 67.80-ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ. 1,000 குறைந்து, ரூ. 67,800-ஆகவும் இருந்தது.

புதன்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................. 4,490

1 பவுன் தங்கம்...............................35,920

1 கிராம் வெள்ளி............................. 67.80

1 கிலோ வெள்ளி............................. 67,800

செவ்வாய்க்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................. 4,517

1 பவுன் தங்கம்............................... 36,136

1 கிராம் வெள்ளி............................. 68.80

1 கிலோ வெள்ளி.............................68,800.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆஸ்திரேலியாவில் ஆண்ட்ரியா!

கிறங்கடிக்கும் சம்யுக்தா!

மஞ்சள் வெயில் நீ..!

இரண்டாம் கட்ட தேர்தல்: பிரசாரம் ஓய்ந்தது

கன்னோஜில் அகிலேஷ் யாதவ் போட்டி!

SCROLL FOR NEXT