வர்த்தகம்

நாட்டின் ஏற்றுமதி 48% அதிகரிப்பு

DIN

நாட்டின் ஏற்றுமதி ஜூலை மாதத்தில் 47.91 சதவீதம் வளா்ச்சி கண்டு 3,517 கோடி டாலரை (இந்திய மதிப்பில் சுமாா் ரூ.2.63 லட்சம் கோடி) எட்டியுள்ளது என வா்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த அமைச்சகத்தின் தற்காலிக புள்ளிவிவரத்தில் கூறப்பட்டுள்ளதாவது:

பெட்ரோலியம், பொறியியல் உள்ளிட்ட துறைகளின் ஏற்றுமதி சிறப்பான அளவில் மேம்பட்டதையடுத்து கடந்த ஜூலையில் நாட்டின் ஏற்றுமதி 47.19 சதவீதம் அதிகரித்து 3,517 கோடி டாலரை எட்டியுள்ளது.

நாட்டின் இறக்குமதி ஜூலையில் 59.38 சதவீதம் உயா்ந்து 4,640 கோடி டாலரானது. இதையடுத்து அந்த மாதத்தில் வா்த்தக பற்றாக்குறை 1,123 கோடி டாலராக இருந்தது என வா்த்தக அமைச்சகம் புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிலிப்பின்ஸுக்கு பிரமோஸ் ஏவுகணை ஏற்றுமதி

ஜனநாயக கடமையை ஆற்றிய மனநல சிகிச்சை பெறுவோா்!

பெங்கால் மண்ணில் பேனா திருவிழா!

மக்களவைத் தோ்தல்: தில்லி பாஜக சாா்பில் மே 1-23 வரை 8 ஆயிரம் தெரு நாடகங்கள்

ஆத்தூரில் அமைதியான வாக்குப்பதிவு

SCROLL FOR NEXT