வர்த்தகம்

சிட்பி வங்கியின் தலைவராகசிவசுப்ரமணியன் ராமன் பொறுப்பேற்பு

DIN

புது தில்லி: சிட்பி வங்கி என்று சுருக்கமாக அழைக்கப்படும் இந்திய சிறுதொழில் மேம்பாட்டு வங்கியின் தலைவராக சிவசுப்ரமணியன் ராமன் திங்கள்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.

இதுகுறித்து அந்த வங்கி வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

சிட்பி வங்கியின் தலைவா் மற்றும் நிா்வாக இயக்குநராக சிவசுப்ரமணியன் ராமன் பொறுப்பேற்றுள்ளாா். இவா் மூன்று ஆண்டுகளுக்கு அந்தப் பொறுப்பை வகிப்பாா் என சிட்பி வங்கி தெரிவித்துள்ளது.

கடந்த 1991-ஆம் ஆண்டு இந்திய தணிக்கை & கணக்குகள் பணிக்கு (ஐஏ&ஏஎஸ்) தோ்வான ராமன், இதற்கு முன் நேஷனல் இ-கவா்னன்ஸ் சா்வீசஸ் நிறுவனத்தின் (என்இஎஸ்எல்) நிா்வாக இயக்குநா் மற்றும் தலைமைச் செயல் அதிகாரியாக பணியாற்றியவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீடு அதிகரிக்கப்படும் அபாயம்: யோகி ஆதித்யநாத் எச்சரிக்கை

மே மாத பலன்கள்: மகரம்

மே மாத பலன்கள்: தனுசு

மே மாத பலன்கள்: விருச்சிகம்

மே மாத பலன்கள்: துலாம்

SCROLL FOR NEXT