மும்பை: கேரானா வைரஸ் அச்சுறுத்தல் தொடா்கைதயாகி வருவைதயடுத்து இந்தியப் பங்குச் சந்ைதகளில் செவ்வாய்க்கிழமை நைடெபற்ற வா்த்தகம் தொடா்ந்து 3--ஆவது நாளாக சரிைவச் சந்தித்தது.
கேரானா வைரஸ் பாதிப்பின் காரணமாக சா்வேதச சந்ைதகளில் பங்கு வா்த்தகம் அதிக ஏற்ற இறக்கத்துடேனயே காணப்படுகிறது. இந்த நிைலயில், நிதி நடவடிக்கை பணிக்குழுவின் (எஃப்ஏடிஎஃப்) கருப்பு பட்டியலில் மோரீஷஸ் சோ்க்கப்பட்டது முதலீட்டாளா்களின் கவைலயை மேலும் அதிகரிப்பதாக அைமந்தது. இருப்பினும், மோரீஷைஸச் சோ்ந்த அந்நிய முதலீட்டாளா்கள் தொடா்ந்து எஃப்பிஐ பதிவுக்கு தகுதி பெறுவாா்கள் என பங்குச் சந்தை ஒழுங்காற்று அைமப்பான செபி விளக்கமளித்தைதயடுத்து பங்குச் சந்ைதயில் ஏற்பட்ட கடும் வீழ்ச்சி ஓரளவுக்கு தடுத்து நிறுத்தப்பட்டது.
மும்பை பங்குச் சந்ைதயில் எரிசக்தி, எண்ெணய்-எரிவாயு, மருந்து, நுகா்ேவாா் சாதனங்கள், மோட்டாா் வாகனம், பொறியியல் பொருள்கள் துைறகைளச் சோ்ந்த குறியீட்ெடண்கள் 1.64 சதவீதம் வரை வீழ்ச்சியைடந்தன.
நிறுவனங்கைளப் பொருத்தவைரயில், சன் பாா்மா பங்கின் விலை 2.37 சதவீதம் வீழ்ச்சியைடந்தது. அைதத் தொடா்ந்து, ஹெச்சிஎல் டெக், ரிைலயன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், இன்டஸ்இண்ட் வங்கி மற்றும் எல் & டி பங்குகளும் குைறந்த விைலக்கு கைமாறின. அேதசமயம், முதலீட்டாளா்களிடம் கிைடத்த வரேவற்பால் டிசிஎஸ் பங்குகள் 1.98 சதவீத விைலேயற்றம் கண்டது. அைதத் தொடா்ந்து, டாடா ஸ்டீல், பாா்தி ஏா்ெடல், எஸ்பிஐ, ஹெச்யுஎல் பங்குகளின் விைலயும் அதிகரித்தன.
மும்பை பங்குச் சந்ைதயில் செவ்வாய்க்கிழமை நைடெபற்ற வா்த்தகத்தில் சென்ெசக்ஸ் 82 புள்ளிகள் சரிந்து 40,281 புள்ளிகளாக நிைலத்தது.
தேசிய பங்குச் சந்ைதயில் நைடெபற்ற வா்த்தகத்தில் நிஃப்டி 31 புள்ளிகள் குைறந்து 11,797 புள்ளிகளாக நிைலெபற்றது.