தங்கம் பவுனுக்கு  ரூ.8 உயர்வு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை பவுனுக்கு ரூ.8 உயர்ந்து, ரூ.24,248-க்கு விற்பனை செய்யப்பட்டது. 
தங்கம் பவுனுக்கு  ரூ.8 உயர்வு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை பவுனுக்கு ரூ.8 
உயர்ந்து, ரூ.24,248-க்கு விற்பனை செய்யப்பட்டது. 
சனிக்கிழமை நிலவரப்படி, ஆபரணத் தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ரூ.3,031-க்கு விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி ஒரு கிராமுக்கு ஒரு பைசா உயர்ந்து, ரூ.39.41 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.10 
உயர்ந்து, ரூ.39,410 ஆகவும் இருந்தது.

சனிக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி):
1 கிராம் தங்கம்    3,031
1 பவுன் தங்கம்    24,248
1 கிராம் வெள்ளி    39.41
1 கிலோ வெள்ளி    39,410

வெள்ளிக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி):
1 கிராம் தங்கம்    3,030
1 பவுன் தங்கம்    24,240
1 கிராம் வெள்ளி    39.40
1 கிலோ வெள்ளி     39,400
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com