வியாழக்கிழமை 22 ஆகஸ்ட் 2019

2018-19-இல் பொருளாதார வளர்ச்சி குறையும்

DIN | Published: 04th May 2019 12:48 AM


தனியார் நுகர்வு சரிந்து போனதன் காரணமாக, கடந்த 2018-19 நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி குறையும் என நிதி அமைச்சகத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, 2018-19 நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி 7.2 சதவீதமாக இருக்கும் என முன்பு கணிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது 7 சதவீத அளவுக்கே வளர்ச்சி இருக்கும் என தெரியவந்துள்ளது. இது, கடந்த 5 ஆண்டுகளில் காணப்படாத குறைந்தபட்ச அளவாகும். 
ஏற்றுமதியில் காணப்பட்ட மந்த நிலை, நிலையான முதலீட்டு வளர்ச்சியில் காணப்பட்ட சுணக்கம் ஆகியவை பொருளாதார வளர்ச்சி பின்னடைவுக்கு முக்கிய காரணங்களாகும் என நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
 

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

டி.வி.எஸ். புதிய டயர் அறிமுகம்
இந்தியச் சந்தையில் சாம்சங்கின் நோட் 10 
ஹுண்டாயின் கிராண்ட் ஐ10 நியோஸ் அறிமுகம்
சென்னையில் தங்கம் சவரனுக்கு 160 ரூபாய் உயர்ந்து வர்த்தகம்
ஏ.டி.எம் கார்டுகளை ரத்து செய்ய திட்டம்: எஸ்பிஐ வங்கி அதிரடி அறிவிப்பு