புதன்கிழமை 22 மே 2019

டிவிஎஸ் ரேடியான் விற்பனை 1 லட்சத்தை கடந்து சாதனை

DIN | Published: 05th April 2019 12:56 AM


டிவிஎஸ் நிறுவனத்தின் ரேடியான் பைக் விற்பனை 1 லட்சத்தை கடந்து சாதனை படைத்துள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனத்தின் துணைத் தலைவர் (சந்தைப்படுத்துதல்)  அனிருத்தா ஹல்தார் தெரிவித்துள்ளதாவது:
ரேடியான் 110சிசி பைக் அறிமுகப்படுத்தப்பட்டு 7 மாதங்களுக்குள்ளாகவே அதன் விற்பனையானது 1 லட்சத்தை தாண்டி சாதனை படைத்துள்ளது. முதல் தரமான அம்சங்கள், நேர்த்தியான வடிவமைப்பு, சொகுசான பயண அனுபவம் ஆகியவற்றின் அடிப்படையில் வாடிக்கையாளர்களிடையே ரேடியான் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. 
அதன் காரணமாகவே, பல்வேறு பிரிவுகளில் அது விருதுகளை வென்றுள்ளது என்று  அனிருத்தா தெரிவித்துள்ளார்.
 

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

அமெரிக்காவின் நெருக்கடிகளை சமாளிக்க ஹூவாவெய் தயார் நிலையில் உள்ளது: ரென் செங்ஃபெ
வருவாயில் ஐஓசி-யை விஞ்சி முதலிடத்தை பிடித்தது ரிலையன்ஸ் இண்ட்ஸ்ட்ரீஸ்
ஹுண்டாய் வென்யூ கார் அறிமுகம்
ஜெட் ஏர்வேஸில் முதலீடு: ஹிந்துஜா குழுமம் ஆலோசனை
சுந்தரம் பிஎன்பி பரிபா லாபம் 64% உயர்வு