எனக்கு திருமணமாகி ஓர் ஆண்டு ஆகிவிட்டது. எங்களுக்கு புத்திர பாக்கியம், எதிர்காலம் எவ்வாறு உள்ளது? எனக்கு எப்போது அரசு வேலை கிடைக்கும்? - வாசகர், விழுப்புரம்

உங்களுக்கு துலாம் லக்னம், கும்ப ராசி. லக்னம் மற்றும் எட்டாம் வீட்டிற்கு அதிபதியான சுக்கிரபகவான் தைரிய ஸ்தானத்தில் விபரீத ராஜயோகம் பெற்று

உங்களுக்கு துலாம் லக்னம், கும்ப ராசி. லக்னம் மற்றும் எட்டாம் வீட்டிற்கு அதிபதியான சுக்கிரபகவான் தைரிய ஸ்தானத்தில் விபரீத ராஜயோகம் பெற்று சுக, பூர்வபுண்ணியாதிபதியான சனிபகவான் மற்றும் லாபாதிபதியான சூரியபகவான்களுடன் இணைந்திருக்கிறார். பாக்கியாதிபதி சுக ஸ்தானத்தில் அமர்ந்து புத்திர காரகரான குருபகவானால் பார்க்கப்படுகிறார். உங்களுக்கு தற்சமயம் குருபகவானின் தசையில் இறுதிப்பகுதி நடக்கிறது. இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்திற்குப்பிறகு ஒன்றரை ஆண்டுக்குள் மழலை பாக்கியம் உண்டாகும். பிரதி வியாழக்கிழமைகளில் குருபகவானையும் தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com