எங்களுக்கு ஓசூரில் சொந்த வீடு அமையுமா? எப்போது அமையும்? - வாசகி, ஈரோடு

உங்கள் மற்றும் உங்கள் கணவரின் ஜாதகங்களின்படி இன்னும் ஒன்றரை ஆண்டுக்குள் ஓசூரில் சொந்த வீடு அமையும் யோகம் உண்டாகும்.

உங்கள் மற்றும் உங்கள் கணவரின் ஜாதகங்களின்படி இன்னும் ஒன்றரை ஆண்டுக்குள் ஓசூரில் சொந்த வீடு அமையும் யோகம் உண்டாகும். உங்கள் கணவருக்கு விருச்சிக லக்னம், கன்னி ராசி. தற்சமயம் லாபாதிபதியின் தசையில் இறுதிப்பகுதி நடக்கிறது. உங்களுக்கு துலாம் லக்னம், மீன ராசி. தற்சமயம் ராகு மகா தசையில் செவ்வாய் புக்தி அடுத்த ஆண்டு இறுதி வரை நடக்கும். மற்றபடி உங்கள் இருவருக்கும் எதிர்காலம் சிறப்பாக அமையும். பிரதி வியாழக்கிழமைகளில் குருபகவானையும் தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com