ஜோதிட கேள்வி பதில்கள்

என் மகளுக்கு திருமணமாகி 6 வருடங்கள் ஆகின்றன. இன்னும் குழந்தை பாக்கியம் கிட்டவில்லை. நிறைய பரிகாரங்களும் செய்துள்ளோம். இன்னும் ஏதும் பரிகாரம் செய்ய வேண்டுமா? எப்போது குழந்தைபாக்கியம் கிடைக்கும்?  - வாசகர், கும்பகோணம்

16th Aug 2019 11:00 AM

ADVERTISEMENT

உங்கள் மகளுக்கு கடக லக்னம், ரிஷப ராசி, கிருத்திகை நட்சத்திரம். பூர்வபுண்ணிய புத்திர ஸ்தானாதிபதி ராசியில் அயன ஸ்தானத்தில் உச்சமடைகிறார். தற்சமயம் ராகுபகவானின் தசையில் பிற்பகுதி நடக்கத் தொடங்கி உள்ளது. உங்கள் மருமகனுக்கு கன்னி லக்னம், கன்னி ராசி. புத்திர ஸ்தானாதிபதி உச்சம் பெற்றிருக்கிறார். தற்சமயம் குருபகவானின் தசையில் பிற்பகுதி நடக்கத் தொடங்கியுள்ளதாலும் அடுத்த ஆண்டு இறுதிக்குள் மழலை பாக்கியம் உண்டாகும். பிரதி செவ்வாய்க்கிழமைகளில் துர்க்கையை வழிபட்டு வரவும்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT