வெள்ளிக்கிழமை 22 மார்ச் 2019

பஞ்சாங்கம்

வெள்ளிக்கிழமை

22

விளம்பி வருடம், பங்குனி 8-ம் தேதி

நல்ல நேரம்

காலை 9.30 - 10.30   மாலை 4.30 - 5.30

ராகு காலம்

10.30 - 12.00

எம கண்டம்

3.00 - 4.30

குளிகை

7.30 - 9.00

திதி

துவிதியை

நட்சத்திரம்

ஹஸ்தம்

சந்திராஷ்டமம்

பூரட்டாதி, உத்திரட்டாதி

இன்றைய ராசிபலன்

மேஷம்-ஆர்வம்
ரிஷபம்-அசதி
மிதுனம்-பாராட்டு
கடகம்-நட்பு
சிம்மம்-வெற்றி
கன்னி-நிம்மதி
துலாம்-சோதனை
விருச்சிகம்-ஆர்வம்
தனுசு-நலம்
மகரம்-சிந்தனை
கும்பம்-பரிசு
மீனம்-அச்சம்

கேள்வி - பதில்

என் மகளது ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் உள்ளதா? திருமணம் எப்போது நடைபெறும்?
 - வாசகி, அறந்தாங்கி

உங்கள் மகளுக்கு மேஷ லக்னம், மேஷ ராசி. லக்னம் மற்றும் அஷ்டம ஸ்தானாதிபதியான செவ்வாய்பகவான் களத்திர, நட்பு ஸ்தானத்தில் அமர்ந்து இருப்பதால் செவ்வாய்தோஷம் இல்லை.

அமெரிக்காவில் பணிபுரியும் என் மகனுக்கு திருமணம் எப்போது கைகூடும்? உறவில் திருமணம் அமையுமா?
 - வாசகி, கோயம்புத்தூர்

உங்கள் மகனுக்கு கடக லக்னம், விருச்சிக ராசி. சர்ப்ப தோஷம் உள்ளது. தனாதிபதியும் சுகாதிபதியும் லக்னாதிபதியும் நீச்சபங்க ராஜயோகம் பெற்றிருக்கிறார்கள்

என் மகன் வெளிநாட்டில் வேலை செய்கிறார். தொடர்ந்து வெளிநாட்டிலேயே வேலை பார்க்கும் வாய்ப்பு உள்ளதா? திருமணம் எப்போது கைகூடும்? புத்திர பாக்கியம் எவ்வாறு இருக்கும்? 2- இல் சனி அமைப்பு எவ்வாறு உள்ளது?
 - வாசகர், சென்னை

உங்கள் மகனுக்கு விருச்சிக லக்னம், விருச்சிக ராசி. பாக்கிய ஸ்தானமும் அயன ஸ்தானமும் வலுவாக உள்ளதால் தொடர்ந்து வெளிநாட்டில் வேலை செய்வார்

எனது மகளுக்கு வரன் பார்த்து வருகிறோம். இன்னும் வரன் அமையவில்லை. லக்னத்தில் சனியும் 7-இல் செவ்வாயும் இருக்கிறது. இதுதான் காரணமா? அரசுப்பணியில் உள்ள இவருக்கு எப்போது திருமணம் கைகூடும்? எத்திசையில் வரன் அமையும்? ஏதேனும் தோஷம் உள்ளதா?
 - வாசகி, வேலூர்

உங்கள் மகளுக்கு விருச்சிக லக்னம், மேஷ ராசி. லக்னம் மற்றும் ஆறாம் வீட்டிற்கும் அதிபதியான செவ்வாய்பகவான் களத்திர, நட்பு ஸ்தானத்தில் அமர்ந்து இருப்பது செவ்வாய்தோஷம் இல்லை என்று கூறவேண்டும்.

என் மகளுக்கு எப்போது திருமணம் நடைபெறும்? பரிகாரம் என்ன செய்ய வேண்டும்? காலசர்ப்ப தோஷம் உள்ளதா?
 - வாசகர், வத்தலகுண்டு

உங்கள் மகளுக்கு கடக லக்னம், மீன ராசி, ரேவதி நட்சத்திரம். லக்னாதிபதி பாக்கிய ஸ்தானத்தில் கேது பகவானுடன் இணைந்திருக்கிறார்

எனக்கு 84 வயதாகிறது. எனக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு சிகிச்சை பெற்றேன். இதை கண்டம் ஏற்பட்டதாக எண்ணலாமா? ஆயுள் எவ்வாறு உள்ளது? எனது நண்பர் வாங்கிய கடன் தொகை ஓரளவாவது திரும்ப வருமா?
 - வாசகர், கோயம்புத்தூர்

உங்களுக்கு மேஷ லக்னம், மேஷ ராசி. லக்னாதிபதியான செவ்வாய்பகவான் நீச்சபங்க ராஜயோகம் பெற்றிருக்கிறார்.

என்னுடைய கடைசி காலங்கள் எவ்வாறு இருக்கும்? எனது இடது காலில் புண் ஏற்பட்டு நடக்க முடியவில்லை. மருத்துவம் பார்த்தும் இன்னும் சரியாகவில்லை. ஆயுள் எவ்வாறு உள்ளது? இடை காலத்தில் ஏதாவது இன்னல்கள் ஏற்படுமா?
 - வாசகர், தூத்துக்குடி

உங்களுக்கு சிம்ம லக்னம், மேஷ ராசி. சனிபகவான் களத்திர, நட்பு ஸ்தானத்தில் குருபகவானின் சாரத்தில் அமர்ந்து இருப்பது சிறப்பு. ஆயுள் ஸ்தானாதிபதியான குருபகவான் சுக ஸ்தானத்தில் அமர்ந்து

என் மகனுக்கு வயது 29. எம்.டெக்., படித்துள்ளார். படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்குமா? அரசு வேலை கிடைக்க வாய்ப்பு இருக்கிறதா? எப்போது கிடைக்கும்? திருமணம் எப்போது நடைபெறும்?
 - வாசகர், தூத்துக்குடி

உங்கள் மகனுக்கு கடக லக்னம், கன்னி ராசி. லக்னாதிபதி பாக்கியாதிபதியான குருபகவானுக்குக் கேந்திரம் பெற்றிருப்பதால் கஜகேசரி யோகம் உண்டாகிறது

என் பேரனின் திருமணம் நடைபெறுவதில் தடை ஏற்படுகிறது. திருமணம் எப்போது நடைபெறும்? பரிகாரம் ஏதும் செய்ய வேண்டுமா?
 - வாசகர், சின்னமனூர்

உங்கள் பேரனுக்கு தனுசு லக்னம், தனுசு ராசி. லக்னாதிபதி உச்சம் பெற்று பூர்வபுண்ணிய ஸ்தானாதிபதிக்கு நீச்சபங்க ராஜயோகத்தைத் கொடுக்கிறார்.

நான் மிக்ஸி, கிரைண்டர் சர்வீஸ் செய்து வருகிறேன். போதிய வருமானம் வரவில்லை. சிறிய கடை வைக்கலாமா? இன்னும் திருமணமும் ஆகவில்லை. எப்போது திருமணம் அமையும்? தந்தையின் ஆயுள் எப்படி இருக்கிறது?
 - வாசகர், ஒட்டன்சத்திரம்

உங்களுக்கு மேஷ லக்னம், மேஷ ராசி. லக்னாதிபதி மூன்றாம் வீட்டில் மூன்றாமதிபதியோடு இணைந்து பாக்கிய ஸ்தானத்தைப் பார்வை செய்கிறார்கள். தர்மகர்மாதிபதிகள் ஆறாம் வீட்டில் இணைந்திருப்பதும் சிறப்பு.

நான் தற்போது அரசு தேர்வுக்கு படித்து வருகிறேன். எப்போது அரசு வேலை கிடைக்கும்? பரிகாரம் எதுவும் செய்ய வேண்டுமா?
 - வாசகர், சேலம்

உங்களுக்கு கன்னி லக்னம், மகர ராசி, லக்னம் மற்றும் தொழில் ஸ்தானத்திற்கு அதிபதியான புதபகவான் லக்னத்தில் ஆட்சி உச்சம் மூலதிரிகோணம் பெற்று அமர்ந்திருக்கிறார்.

எனக்கு 25 வயதாகிறது. 2014- இல் பொறியியல் படிப்பு முடிந்தது. 2015 -இல் திருமணம். 2016 -இல் குழந்தை. 2017- இல் என் கணவருக்கு விபத்தாகி தற்சமயம் வேலைக்குச் செல்கிறார். என் ஜாதகத்தைப் பார்த்தவர்கள் நல்ல ஜாதகம் என்று கூறினார்கள். நான் தற்போது குறைந்த சம்பளத்தில் நூலகராகப் பணியாற்றுகிறேன். எனக்கு எதுவும் நல்லதே நடக்கவில்லை. எனக்கு திறமை தைரியம் எல்லாம் இருக்கிறது. ஆனால் அதை பயன்படுத்த கடவுள் ஒரு வாய்ப்பு தரவில்லை. எனக்கு அரசு வேலை கிடைத்து விட்டால் என் குடும்பத்தை சுலபமாக நிர்வகிக்க முடியும் என்று

உங்களுக்கு சிம்ம லக்னம், பூராடம் நட்சத்திரம், இரண்டாம் பாதம், தனுசு ராசி. அயன ஸ்தானாதிபதியான சந்திரபகவான் பூர்வபுண்ணிய புத்திர ஸ்தானத்தில் சுக்கிரபகவானின் சாரத்தில் (பூராடம் நட்சத்திரம்) அமர்ந்து

ராசி பலன்கள்

மேஷம்
ரிஷபம்
மிதுனம்
கடகம்
சிம்மம்
கன்னி
துலாம்
விருச்சிகம்
தனுசு
மகரம்
கும்பம்
மீனம்

எண் ஜோதிடம்:

பிறந்த தேதி பலன்கள்

1
பிறந்த தேதி 1, 10, 19, 28 என்றால்...
2
பிறந்த தேதி 2, 11, 20, 29 என்றால்...
3
பிறந்த தேதி 3, 12, 21, 30 என்றால்...
4
பிறந்த தேதி 4, 13, 22, 31 என்றால்...
5
பிறந்த தேதி 5, 14, 23 என்றால்...
6
பிறந்த தேதி 6, 15, 24 என்றால்...
7
பிறந்த தேதி 7, 16, 25 என்றால்...
8
பிறந்த தேதி 8, 17, 26 என்றால்...
9
பிறந்த தேதி 9 என்றால்...