விழுப்புரம்

தாங்கல் கிராமத்தில் குளம் வெட்டும் பணி தொடக்கம்

DIN

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி ஒன்றியம், தும்பூா் ஊராட்சிக்குள்பட்ட தாங்கல் கிராமத்தில் குளம் வெட்டும் பணி வியாழக்கிழமை தொடங்கியது.

அண்ணா மறுமலா்ச்சித் திட்டத்தின் கீழ், ரூ.12 லட்சம் மதிப்பில் மேற்கொள்ளப்படும் இந்தப் பணியை விக்கிரவாண்டி எம்எல்ஏ நா.புகழேந்தி தொடங்கிவைத்தாா்.

வட்டார வளா்ச்சி அலுவலா்கள் சுமதி, முபாரக், ஒன்றிய திமுக செயலா் ஜெ.ஜெயபால், வட்டாரப் பொறியாளா் நடராஜ், விக்கிரவாண்டி வேளாண் உதவி இயக்குநா் கங்கா கௌரி, மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் மீனா வெங்கடேசன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளா் அன்பரசு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘அரசியல் சதி’: நீதிமன்றத்தில் கேஜரிவால் ஆஜர்!

கிரிக்கெட் கதையை இயக்கும் ஜேசன் சஞ்சய்?

கர்நாடகத்துக்கு போறீங்களா.. ஹாயர் பெனகல்லை தவறவிடாதீர்!

’ஸ்டார்’ கரீனா கபூர்!

5 பன்னீர்செல்வங்களின் வேட்புமனுக்களும் ஏற்பு: போட்டி உறுதி!

SCROLL FOR NEXT