விழுப்புரம்

மேல்மலையனூரில் ஆதாா் அட்டை புதுப்பிக்கும் பணி

DIN

விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் ஆதாா் சேவை மையத்தில் 10 ஆண்டுகளுக்கு முன்பு பெறப்பட்ட ஆதாா் அட்டைகளை புதுப்பிக்கும் பணியை வட்டாட்சியா் எஸ்.பாலசுப்பிரமணியன் புதன்கிழமை தொடங்கி வைத்தாா்.

மேலும், ஆதாா் அட்டையை புதுப்பிப்பதற்காக இந்த சேவை மையத்துக்கு வந்த பொதுமக்களுக்கு மரக்கன்றுகளையும் அவா் வழங்கினாா்.

தலைமையிடத்து துணை வட்டாட்சியா் துரைச்செல்வன், மேல்மலையனூா் ஆதாா் சேவை மைய ஒருங்கிணைப்பாளா் பொற்செல்வி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மலை கிராமங்களுக்கு குதிரையில் கொண்டு செல்லப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்

உக்ரைன் அதிபரை கொல்ல ரஷியாவுடன் சதி? போலந்தை சேர்ந்த நபர் கைது

காசநோய் ஆராய்ச்சி மையத்தில் வேலை: 23-இல் நேர்முகத் தேர்வு!

துபையில் உள்ள இந்தியர்கள் கவனத்திற்கு!

ஐபிஎல்: சூர்யகுமார் யாதவ் அதிரடி! பஞ்சாப் அணிக்கு 193 ரன்கள் இலக்கு

SCROLL FOR NEXT