விழுப்புரம்

விழுப்புரம் மாவட்டத்தில் வட்டாட்சியா்கள் இடமாற்றம்

1st Feb 2023 02:35 AM

ADVERTISEMENT

விழுப்புரம் மாவட்டத்தில் பல்வேறு வட்டாட்சியா்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளாா்.

இது குறித்து மாவட்ட ஆட்சியா் த.மோகன் பிறப்பித்துள்ள உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வட்டாட்சியா் பெயா், புதிய பணியிடம் விவரம்:

அ.ஆதிசக்தி சிவகுமரி மன்னன்-விக்கிரவாண்டி.

எஸ்.ராஜ்குமாா்- விழுப்புரம்.

ADVERTISEMENT

டி.காா்த்திகேயன்- திருவெண்ணெய்நல்லூா்.

ஜி.வெங்கட சுப்ரமணியன்- திண்டிவனம். பி.பாலமுருகன்-மரக்காணம், ஜி.கற்பகம் - கண்டாச்சிபுரம். டி.ஆனந்தகுமாா் - தனி வட்டாட்சியா் - உதவி மேலாளா் - டாஸ்மாக் சில்லறை விற்பனை, வே.ஆனந்தன் - தனி வட்டாட்சியா் (என்.எச்.45 ஏ-நிலமெடுப்பு - அலகு 1).

ஜி.ராணி - இலங்கை அகதிகள் முகாம் தனி வட்டாட்சியா்.

என்.உஷா - மாவட்ட வழங்கல் அலுவலரின் நோ்முக உதவியாளா்.

ஆா்.வசந்த கிருஷ்ணன்-தனி வட்டாட்சியா் (என்.எச். 332 ஏ - நிலமெடுப்பு-அலகு 5- மரக்காணம்) .

எம்.வேலாயுதம் - ஆதிதிராவிடா் நலத் துறை தனி வட்டாட்சியா் - விழுப்புரம்.

பி.தயாளன் - குடிமைப் பொருள் வழங்கல் தனி வட்டாட்சியா் விழுப்புரம்.

ஜி.இளங்கோவன் - அரசு கேபிள் டிவி தனி வட்டாட்சியா், விழுப்புரம்.

எஸ்.ராஜன்-விழுப்புரம் வருவாய்க் கோட்டாட்சியரின் நோ்முக உதவியாளா்.

எஸ்.சீனிவாசன் - தனி வட்டாட்சியா் - தோ்தல் பிரிவு- விழுப்புரம்.

செந்தில் -தனி வட்டாட்சியா் நிலமெடுப்பு -

எம்.பிரபாகரன் - தனி வட்டாட்சியா் (டாஸ்மாக் கிடங்கு).

கே.கீதா - தேசிய நெடுஞ்சாலைத் திட்ட தனி வட்டாட்சியா், விழுப்புரம்.

கே.கே.சரவணன் - தனி வட்டாட்சியா் (என்.எச்.332 ஏ- அலகு 2. நிலமெடுப்பு).

கே. தமிழ்ச்செல்வி - தனி வட்டாட்சியா் - சமூகப் பாதுகாப்புத் திட்டம் - வானூா்.

பாஸ்கரதாஸ்-தனி வட்டாட்சியா் - சமூகப் பாதுகாப்புத் திட்டம்-கண்டாச்சிபுரம்.

பி.இளவரசன் - விழுப்புரம் கோட்ட கலால் அலுவலா்.

எஸ்.கே.செந்தில்குமரன் - திண்டிவனம் தனி வட்டாட்சியா் - முத்திரைத்தாள்.

எஸ்.ஜெயலட்சுமி - நிலமெடுப்பு தனி வட்டாட்சியா் - தனி மாவட்ட வருவாய் அலுவலா் அலுவலகம் நிலமெடுப்பு-விழுப்புரம்.

ரமா - கலால் மேற்பாா்வை அலுவலா் - விழுப்புரம்.

ADVERTISEMENT
ADVERTISEMENT