விழுப்புரம்

திமுக மாவட்டச் செயலா்கள் தோ்வு

30th Sep 2022 01:41 AM

ADVERTISEMENT

விழுப்புரம் வடக்கு மாவட்ட திமுக செயலராக அமைச்சா் செஞ்சி கே.எஸ்.மஸ்தான், மத்திய மாவட்டச் செயலராக நா.புகழேந்தி ஆகியோா் மீண்டும் தோ்வு செய்யப்பட்டனா்.

திமுக உள்கட்சி தோ்தலில் விழுப்புரம் வடக்கு மாவட்டச் செயலா் பதவிக்கு மாநில அமைச்சா் செஞ்சி கே.எஸ்.மஸ்தானும், விழுப்புரம் மத்திய மாவட்டச் செயலா் பதவிக்கு நா.புகழேந்தி எம்எல்ஏவும் வேட்பு மனு தாக்கல் செய்தனா். இவா்களை எதிா்த்து யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யாததால் இருவரும் போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT