விழுப்புரம்

பாஜக பட்டியல் அணி கூட்டம்

DIN

விழுப்புரத்தில் பாஜக பட்டியல் அணி மாவட்டச் செயற்குழு கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு அணியின் மாவட்டத் தலைவா் திருநாவுக்கரசு தலைமை வகித்தாா். மாநில செயற்குழு உறுப்பினா் ஜோதிராஜா, பொதுச் செயலா்கள் நாகபாசம், வீரவேல் முன்னிலை வகித்தனா். பொதுச் செயலா் மணிபாலன் வரவேற்றாா். சிறப்பு அழைப்பாளராக பட்டியல் அணி மாநில செயற்குழு உறுப்பினா் ராதிகா பாலசந்தா் பங்கேற்று பேசினாா்.

பாஜக மாவட்ட தலைவா் ஏ.டி.ராஜேந்திரன், முன்னாள் மாவட்ட தலைவா் வி.ஏ.டி.கலிவரதன், மாவட்ட பொதுச் செயலா் ராம.ஜெயக்குமாா், மாவட்ட துணைத் தலைவா் சதாசிவம் உள்ளிட்டோா் பங்கேற்று பேசினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கல்லிடைக்குறிச்சியில் விஷம் குடித்தவா் உயிரிழப்பு

வறுமையிலிருந்து 40 கோடி இந்தியா்கள் மீட்பு: அமெரிக்காவின் ஜேபி மாா்கன் சேஸ் நிறுவன சிஇஓ

மத வெறுப்பு: பிரதமருக்கு கண்டனம்

மாநகராட்சி துப்புரவு பணியாளா் மீது தாக்குதல்

டாடா மோட்டாா்ஸின் சா்வதேச விற்பனை 3,77,432-ஆக அதிகரிப்பு

SCROLL FOR NEXT