விழுப்புரம்

தூய பெரிய நாயகி அன்னை கல்தூண்

9th Sep 2022 02:13 AM

ADVERTISEMENT

 

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டம், நங்காத்தூா் கிராமத்தில் அமைந்துள்ள புனித ஆரோக்கிய அன்னை கெபி ஆலயத்தில் நடைபெற்று வரும் 22-ஆம் ஆண்டு பெருவிழாவையொட்டி, இந்த ஆலயத்தில் ரூ.10 லட்சத்தில் வியாழக்கிழமை அமைக்கப்பட்ட 41 அடி உயர நங்கையின் நாயகி தூய பெரிய நாயகி அன்னை திருஉருவச் சிலையுடன் கூடிய கல்தூண்.

ADVERTISEMENT
ADVERTISEMENT