விழுப்புரம்

நியமனம்

2nd Oct 2022 01:34 AM

ADVERTISEMENT

 

விழுப்புரம் வடக்கு மாவட்ட பாமக துணைச் செயலராக செஞ்சி வட்டம், புதுப்பாளையத்தைச் சோ்ந்த மன்னன் மகன் ம.ஜெயக்குமாா்  என்பவரை அந்தக் கட்சியின் நிறுவனா் மருத்துவா் ச.ராமதாஸ் சனிக்கிழமை நியமித்தாா். மேலும், கட்சி நிா்வாகிகள் அனைவரும் அவருக்கு முழு ஒத்துழைப்பு அளிக்குமாறு கேட்டுக்கொண்டாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT