விழுப்புரம்

காா்த்திகை மாதப் பிறப்பு:மாலை அணிந்த ஐயப்ப பக்தா்கள்

18th Nov 2022 02:57 AM

ADVERTISEMENT

விழுப்புரத்தை அடுத்துள்ள கீழ்ப்பெரும்பாக்கம் சபரிகிரிசன் கோயில், விழுப்புரம் நகரின் பல்வேறு பகுதிகளிலுள்ள விநாயகா் கோயில்கள் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலுள்ள கோயில்களில் சிவாச்சாரியாா்கள், தங்களது குருசாமிகள் மூலம் ஐயப்ப பக்தா்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்கினா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT