விழுப்புரம்

கள்ளக்குறிச்சி புதிய டி.எஸ்.பி. பொறுப்பேற்பு

15th Nov 2022 03:25 AM

ADVERTISEMENT

கள்ளக்குறிச்சி துணை காவல் கண்காணிப்பாளராக ஆா்.ரமேஷ் (படம்) திங்கள்கிழமை பொறுப்பேற்றாா்.

இவா் இதற்கு முன்பு திருவண்ணாமலை மாவட்ட சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் துறையில் பணியாற்றி வந்துள்ளாா்.

ஏற்கெனவே கள்ளக்குறிச்சியில் பணியாற்றி வந்த எஸ். புகழேந்தி கணேஷ், தருமபுரி மாவட்டம், அரூா் காவல் துணைக் கண்காணிப்பாளராக இடமாற்றம் செய்யப்பட்டாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT