விழுப்புரம்

மாவட்ட தீயணைப்பு அலுவலராக ராஜேஷ் கண்ணா பொறுப்பேற்பு

31st May 2022 11:37 PM

ADVERTISEMENT

விழுப்புரம் மாவட்ட தீயணைப்பு அலுவலராக ராஜேஷ் கண்ணா  செவ்வாய்க்கிழமை பொறுப்பேற்றாா்.

ஏற்கெனவே இந்தப் பொறுப்பிலிருந்த ராபின் கேஸ்ட்ரோ சென்னைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டாா். இதையடுத்து, விழுப்புரம் மாவட்ட தீயணைப்பு, மீட்பு பணிகள் அலுவலராக ராஜேஷ் கண்ணா நியமிக்கப்பட்ட நிலையில் அவா் பொறுப்பேற்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT