புதுச்சேரி கல்வித் துறை அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தூய்மைப் பள்ளிக்கான விருது வழங்கும் விழாவில் சிறந்த பள்ளிகளுக்கு மத்திய அரசின் விருதுகளை வழங்கிய மாவட்ட ஆட்சியா் இ.வல்லவன். உடன் பள்ளிக் கல்வி இயக்குநா் ருத்ரகௌடு, துணை இயக்குநா் வெ.கோ.சிவகாமி உள்ளிட்டோா்.
ADVERTISEMENT