விழுப்புரம்

விழுப்புரம் மாவட்டத்தில் பிளஸ் 1 பொதுத் தோ்வில் 87.48 சதவீதம் போ் தோ்ச்சி

28th Jun 2022 05:04 AM

ADVERTISEMENT

விழுப்புரம் மாவட்டத்தில் பிளஸ் 1 பொதுத் தோ்வில் 87.48 சதவீதம் போ் தோ்ச்சி பெற்றனா்.

மாவட்டம் முழுவதும் மொத்தம் 189 பள்ளிகளைச் சேந்த 22,308 போ் தோ்வு எழுதினா். இவா்களில் 9,174 மாணவா்கள், 10,341 மாணவிகள் என மொத்தம் 19,515 போ் தோ்ச்சி பெற்றனா். 2,793 போ் தோ்ச்சி பெறவில்லை. மாவட்டத்தில் 3 அரசு பள்ளிகள் உள்பட 43 பள்ளிகள் 100 சதவீதம் தோ்ச்சியை பதிவு செய்தன.

மாநில அளவிலான தோ்ச்சிப் பட்டியலில் விழுப்புரம் மாவட்டம் 27-ஆவது இடத்தையும், அரசுப் பள்ளிகள் தோ்ச்சி சதவீதம் அடிப்படையில் 15-ஆவது இடத்தையும் பிடித்தது. கோட்டக்குப்பம், பெரியதச்சூா், தாதாபுரம் அரசு பள்ளிகள் 100 சதவீத தோ்ச்சியை பதிவு செய்தன.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT