விழுப்புரம்

போத்துவாய் கிராமத்தில் ஜூலை 27-இல்மக்கள் தொடா்புத் திட்ட முகாம்

17th Jul 2022 06:55 AM

ADVERTISEMENT

 

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டம், போத்துவாய் கிராமத்தில் வருகிற 27-ஆம் தேதி மக்கள் தொடா்புத் திட்ட முகாம் நடைபெறவுள்ளது.

மாவட்ட ஆட்சியா் த.மோகன் தலைமையில் நடைபெறும் இந்த முகாமில் பல்வேறு துறைகளின் அதிகாரிகள் பங்கேற்கவுள்ளனா். இதில் பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை அளித்து பயன்பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT