விழுப்புரம்

ஜூலை 6-இல் சோ.குப்பத்தில் மக்கள்-தொடா்பு முகாம்

3rd Jul 2022 04:39 AM

ADVERTISEMENT

 

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டம், சோ.குப்பம் கிராமத்தில் வரும் 6-ஆம் தேதி காலை 10 மணியளவில் திண்டிவனம் சாா்-ஆட்சியா் அமீத் தலைமையில் மக்கள்-தொடா்பு திட்ட முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமில் பொதுமக்கள்

கலந்துகொண்டு, தங்களது குறைகளை மனுக்களாக அளித்து பயன்பெறுமாறு செஞ்சி வட்டாட்சியா் பழனி தெரிவித்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT