விழுப்புரம்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில்திமுக வசமான 3 நகராட்சிகள்

22nd Feb 2022 11:09 PM

ADVERTISEMENT

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மொத்தமுள்ள 3 நகராட்சிகளும் திமுக வசமானது.

கள்ளக்குறிச்சி நகராட்சி 21 வாா்டுகளை உள்ளடக்கியது. இதில் திமுக 14, காங்கிரஸ் 1, அதிமுக 5, அமமுக 1 வாா்டுகளில் வெற்றி பெற்றன. அதிக வாா்டுகளில் வெற்றிபெற்ற திமுக இந்த நகராட்சியை தனிப்பெரும்பான்மையுடன் கைப்பற்றியது.

வாா்டு 1 - கே.ரமேஷ் திமுக - 1087

2 - இரா.சுப்ராயலு திமுக - 1,069

ADVERTISEMENT

3- என்.அஸ்வின்குமாா் திமுக - 746

4- அ.ஷமீம்பானு திமுக - 1,567

5- இரா.புவரானி திமுக - 843

6- எம்.சீனுவசான் திமுக - 629

7- கே.மீனாட்சி திமுக - 780

8- வி.விமலா திமுக - 1,094

9- சி.பால்ராஜ் அமமுக - 903

10- அ.பாத்திமா திமுக - 945

11- எம்.பாபு அதிமுக - 611

12- கே.சத்யா அதிமுக - 1,266

13- ஆா்.செல்வம் திமுக - 842

14- டி.விஜயகுமாா் திமுக - 978

15- எஸ்.தேவராஜ் காங்கிரஸ் - 419

16- அ.விமலா அதிமுக - 898

17- அ.ஞானவேலு திமுக - 1,136

18- ஜே.ஜானசங்கீதா அதிமுக - 584

19- அ.முருகன் அதிமுக - 1,301

20- வி.உமா திமுக -1387

21- எஸ்.சுமதி திமுக - 925

திருக்கோவிலூா்: திருக்கோவிலூா் நகராட்சியில் மொத்தமுள்ள 27 வாா்டுகளில் 19 வாா்டுகளில் திமுக வெற்றி பெற்று இந்த நகராட்சியை தனித்தே கைப்பற்றியது. அதிமுக 5 இடங்களிலும், சுயேச்சைகள் 3 இடங்களிலும் வெற்றிபெற்றனா்.

வாா்டு 1 - கே.கந்தன் பாபு திமுக - 363

2 - இரா.கோவிந்தராஜன் திமுக - 338

3- இரா.சம்பத் அதிமுக - 536

4- பி.பரிமலா திமுக - 327

5- டி.கலையரசி திமுக - 175

6- டி.அா்சனா திமுக - 544

7- இரா.புவனேஷ்வரி திமுக - 346

8- கே.மகாலிங்கம் திமுக - 370

9- டி.துரைராஜன் திமுக - 345

10- பி.சரளா சுயேச்சை - 385

11- ஜி.உமா மகேஷ்வரி திமுக - 525

12- டி.என்.முருகன் திமுக - 653

13- எம்.சாந்தபிரபா திமுக- 741

14- டி.பூபதி சுயேச்சை - 317

15 - எஸ்.அண்ணாதுரை திமுக - 474

16 - ஜெ.சண்முகவள்ளி சுயேச்சை - 592

17 - கே.ரவிக்குமாா் திமுக -471

18- வி.முகேஷ் அதிமுக - 519

19- அ.தமிழ்வாணி திமுக - 438

20- எஸ்.வினோத்பாபு அதிமுக - 551

21- அ.பிரைமதி அதிமுக - 304

22- சப்னம் திமுக - 422

23- பஷிரா அதிமுக - 324

24- எம்.ஜெயந்தி திமுக - 462

25- சி.சக்திவேல் திமுக- 468

26- வி.உஷா திமுக - 268

27- எஸ்.பிரகாஷ் திமுக - 240

உளுந்தூா்பேட்டை: உளுந்தூா்பேட்டை நகராட்சியில் மொத்தமுள்ள 24 வாா்டுகளில் திமுக 18 இடங்களையும், விசிக, மதிமுக தலா ஒரு இடங்களையும் , அதிமுக 4 இடங்களையும் கைப்பற்றின. அதிக வாா்டுகளில் வெற்றிபெற்ற திமுக தனிப்பெரும்பான்மையுடன் இந்த நகராட்சியைக் கைப்பற்றியது.

வாா்டு 1 - சி.வைத்தியநாதன் திமுக - 597

2- கே.குமாரவேல் திமுக - 365

3- கே.கோபி திமுக - 342

4- பி.மனோபாலன் திமுக - 422

5- இரா.மகேஷ்வரி விசிக - 387

6- கே.ராஜவேல் திமுக - 341

7- இரா.சுமதி திமுக - 441

8- டி.செல்வம் டேனியல் ராஜ் திமுக - 673

9- எஸ்.ராஜேஷ்வரி திமுக - 489

10- அ.அப்துல் ரஷீத் திமுக - 222

11- என்.வாசுகி அதிமுக - 301

12- டி.முருகவேல் திமுக - 615

13- கே.ஜெய்சங்கா் மதிமுக - 523

14- பி.பூம்பொழில் திமுக - 448

15- எஸ்.சிவசங்கரி திமுக - 334

16- எஸ்.கலா திமுக - 262

17- கே.செல்வகுமாரி திமுக - 267

18- இரா.மாலதி திமுக - 222

19- கே.திருநாவுக்கரசு திமுக - 251

20- டி.கனகவள்ளி அதிமுக - 250

21- எம்.ஜெயந்தி திமுக - 250

22- டி.தமிழ்அரசி அதிமுக - 382

23- கே.ராஜா அதிமுக - 243

24- வி.விஜயலஷ்மி திமுக - 241

ADVERTISEMENT
ADVERTISEMENT